04th October 2019 18:55:22 Hours
66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் மங்கள விஜயசுந்தர அவர்களது வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்ற தமிழ் மொழி அடிப்படை பயிற்சி நெறி நிறைவு விழாவானது இம் மாதம் (2) ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த பயிற்சிகள் பிரதான பயிற்றுவிப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் பிரசாந்த ஏகநாயக அவர்களது தலைமையில் 14 நாட்கள் 21 படையினரது பங்களிப்புடன் இடம்பெற்றன. Sport media | Archives des Sneakers