04th October 2019 17:30:59 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது பூரன ஏற்பாட்டில் தற்பாதுகாப்பு கலையான ‘அங்கம்பொற’ பயிற்சிகளின் ஆரம்ப நிகழ்வானது இம் மாதம் (3) ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த பயிற்சியானது இலக்கம் – 2 இன் கீழ் அடிப்படை பயிற்சிகளை உள்ளடக்கி தச பால ராவன அங்கம்பொர கிராமத்தில் ஆரம்பமானது.
பயிற்சியானது அங்கம்பொற தற்பாதுகாப்பு பயிற்சிவிப்பாளர்களான ரிடிகல சிங்கார பரபுரே கலாகீர்த்தி கலாவிபூஷன, திரு தெவிந்த லக்சிறி ரணசிங்க அவர்களது தலைமையில் 32 இராணுவ படை வீர ர்கள் இந்த பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running sport media | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK