Header

Sri Lanka Army

Defender of the Nation

04th October 2019 17:13:59 Hours

பாடசாலைக்கு தற்காலிக மண்டபம் படையினரால் நிர்மாணிப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 57, 574 ஆவது படைப் பிரிவின் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டுடன் கிளிநொச்சியிலுள்ள சிவபதகல்லியகம் வித்தியாலயத்திற்கு தற்காலிக மண்டபம் படையினரால் அமைத்து கொடுக்கப்பட்டன.

இந்த மண்டபசாலை 574 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி கேர்ணல் I.A.N.B பெரேரா அவர்களினால் இம் மாதம் (1) ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு திறந்து வைக்கப்பட்டன.

கட்டிட நிர்மாண பணிகள் 3 ஆவது கஜபா படையணியினால் மேற்கொள்ளப்பட்டன. பாடசாலையின் வசதியின்மை இல்லாத பட்சத்தில் இந்த கட்டிடங்கள் இராணுவத்தினரது உதவியுடன் நிர்மானிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். bridge media | Air Jordan Release Dates Calendar