01st October 2019 19:35:47 Hours
இராணுவ பொலிஸ் படையணியின் 29 ஆவது ஆண்டு நிறைவையிட்டு நராஹென்பிடியிலுள்ள தலைமையகத்தில் இன்னிசை நிகழ்வு கடந்த செப்டம்பர் மாதம் (27) ஆம் திகதி இடம்பெற்றது.
இலங்கையில் பிரசித்திபெற்ற சைன் இன்னிசைக் குழுவானது இன்னிசைகளை வழங்கி வைத்தன. இந்த நிகழ்வில் 70 அதிகாரிகளும், 700 படையினரும் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Buy Sneakers | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ