29th September 2019 18:59:20 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இரண்டாம் கட்டத்தின் கீழ் உளவியல் பணியகத்தினால் ஜோகா பயிற்சி செயலமர்வுகள் இடம்பெற்றது.
இந்த பயிற்சிகள் அனோஜா வீரசிங்க அவர்களின் தலைமையில் பனாகொடையில் கடந்த மே மாதம் 10 – 20 ஆம் திகதி வரை இடம்பெற்றது.
பயிற்சியில் 6 அதிகாரிகள் மற்றும் 68 படை வீரர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க வியடமாகும். Adidas shoes | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ