27th September 2019 12:06:16 Hours
திருகோணமலையில் அமைந்துள்ள வெருகல் கோயிலின் வருடாந்த திருவிழாவிற்கு பாத யாத்திரையாக வருகை தந்த பக்தர்களுக்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 23, 233 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டுடன் சிற்றூன்டி உணவுகள் இம் மாதம் (19) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
முருகன் கோயிலுக்கு முருகப் பெருமானின் உருவச் சிலைகளை ஏந்திய வண்ணம் சென்ற பக்தர்களுக்கு இந்த சிற்றூண்டி உணவு வகைகள் இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்பட்டன. bridgemedia | Nike Shoes, Sneakers & Accessories