29th September 2019 21:29:28 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சம்பத் கொடுவேகொட அவர்களினால் இம் மாதம் (26) ஆம் திகதி விஷேட தேவையுடைய நபரான திரு பீ சுரேஷ் அவர்களுக்கு சக்கர நாற்காலி வழங்கி வைக்கப்பட்டன.
இவர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவரும் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த சக்கர நாற்காலி வழங்கி வைக்கும் நிகழ்வில் 552 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் இணைந்திருந்தனர். Best Nike Sneakers | Nike Air Jordan XXX Basketball Shoes/Sneakers 811006-101 Worldarchitecturefestival