26th September 2019 14:38:05 Hours
லேக்ஹவுஷ் நிறுவனத்தின் பிரதி முகாமையாளர் திரு சுபாஷ் கருணாரத்ன அவர்களது வேண்டுகோளுக்கிணங்க இராணுவ உயவியல் பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் பி.ஜி.எஸ் சமந்தி அவர்களினால் இம் மாதம் (24) ஆம் திகதி லேக்ஹவுஷ் நிறுவனத்தில் ‘நவீன ஆசாரம்’ தொடர்பான விரிவுரைகளை மேற்கொள்ளப்பட்டன.jordan Sneakers | Nike Shoes