26th September 2019 14:45:06 Hours
‘ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் உலகளாவிய விரிவாக்கம் மற்றும் இலங்கையில் அதன் தாக்கம்’, எனும் தலைப்பில் செயலமர்வானது இம் மாதம் (24) ஆம் திகதி 66 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகளுக்கு 20 ஆவது இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் இந்த படையணியின் கட்டளை அதிகாரியின் பங்களிப்புடன் இடம்பெற்றன.
இந்த செயலமர்வானது 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் மங்கள விஜயசுந்தர அவர்களது வழிக்காட்டலின் கீழ் இரண்டாம் கட்டத்தின் கீழ் இடம்பெற்றன.
செயலமர்வில் கூடுதலான அதிகாரிகள் பங்கு பற்றினர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sneakers Store | Nike