Header

Sri Lanka Army

Defender of the Nation

26th September 2019 16:03:38 Hours

57 ஆவது படைப் பிரிவினால் சிரமதான பணிகள்

மலயாளபுரம் துர்க்கை அம்மன் கோயில் வளாகம் இம் மாதம் (22) ஆம் திகதி 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.பி.எஸ் டி சில்வா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 571 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 9 ஆவது விஜயபாகு காலாட் படையணியினால் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சிரமதான பணிகள் இராணுவம் மற்றும் பொது மக்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஒரு அதிகாரி மற்றும் 12 படை வீர ர்களது பங்களிப்புடன் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.bridge media | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Worldarchitecturefestival