Header

Sri Lanka Army

Defender of the Nation

27th September 2019 12:07:45 Hours

இராணுவத்தின் கேணல் தரத்திற்கு பதவியுயர்த்தப்பட்ட 40 அதிகாரிகள்

முப்படைகளின் தளபதி அதிமேதகு ஜனாதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் 40 இராணுவ லெப்டினன் கேணல் அதிகாரிகளை கேணல் தரத்திற்கு குறித்;த தினத்திலிருந்து பதியுயர்தியுள்ளார்.

மேலும், குறித்த இந்த தரமுயர்வானது பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் பரிந்துரையின் பிரகாரம் இடம்பெற்றது.

தரமுயரவு பெற்ற அதிகாரிகளின் பெயர் விபரம் பின்வருமாறு.

லெப்டினன் கேணல் கேசி பிரதாபசிங்க SLSC

லெப்டினன் கேணல் எம்பிகே மதுரபெரும RSP USP psc

லெப்டினன் கேணல் ஜேகேஆர் ஜயகொடி RWP USP SLSR

லெப்டினன் கேணல் ஆர்பி முணிபுர RWP RSP SLSR

லெப்டினன் கேணல் எஸ்பிகே குருகம USP SF

லெப்டினன் கேணல் ஏசிஜே வசக SLLI

லெப்டினன் கேணல் எச்சிஎல் கலபதி RSP USP GW

லெப்டினன் கேணல் பிஜிஎஸ் பெணான்டோ USP psc SLA

லெப்டினன் கேணல் டியூஎன் சேரசிங்க RWP RSP GR

லெப்டினன் கேணல் எம்ஏடிஜேடி குணதிலக RSP USP VIR

லெப்டினன் கேணல் யூஎஸ்என்கே பெரேரா RSP USP SLSR

லெப்டினன் கேணல் ஜிஜிஏ குணசேகரUSP SLSC

லெப்டினன் கேணல் கேடிபி டி சில்வா RSP psc SLLI

லெப்டினன் கேணல் எம்பிஎன்ஏ முதுமால USP psc SLSR

லெப்டினன் கேணல் டிபிஜேசி ஜயவர்தன USP GW

லெப்டினன் கேணல் கேடிஎம்எல் சமரடிவகர RWP RSP psc VIR

லெப்டினன் கேணல் பிபிஜிகே பாலசூரிய RSP psc MIR

லெப்டினன் கேணல் கேஎச்என்பி ஹன்னடிகே RWP RSP psc GR

லெப்டினன் கேணல் எம்எம் சல்வதுர RWP RSP USP GW

லெப்டினன் கேணல் டபல்யூஎம்எல்எஸ் தயாவன்ச VIR

லெப்டினன் கேணல் கேஜேஎன்எம்பிகே நவரத்ன RWP RSP GW

லெப்டினன் கேணல் பிஎன்ஐஎஸ் பெணான்டோ USP VIR

லெப்டினன் கேணல் எஸ்பிடபல்யூஎம்என் சமரடிவகர RSP USP SLE

லெப்டினன் கேணல் டிஎம்கே சக்கரவர்த்தி RSP SLLI

லெப்டினன் கேணல் டி சிசிடிஆர் வைத்யசேகர RSP GR

லெப்டினன் கேணல் கேஏடிஎஸ்கே தர்மசேன RWP SLAC

லெப்டினன் கேணல் என்டிபி குணதுங்க MIR

லெப்டினன் கேணல் எஸ்ஏஎஸ்யூகேபி சேனநாயக்க SLA

லெப்டினன் கேணல் விஎம்என் ஹேட்டிஆராச்சி RWP RSP CR

லெப்டினன் கேணல் ஏஎச்ஏடி ஆரியசேன RWP RSP USP psc MIR

லெப்டினன் கேணல் ஆர்டபல்யூகே ஹேவகேRWP RSP SLSR

லெப்டினன் கேணல் என்ஏஎம்பி நகஹவத்த RSP SLA

லெப்டினன் கேணல் பிஎஸ்எஸ் சஞ்ஜீவ RSP psc VIR

லெப்டினன் கேணல் எம்ஜேஆர்எஸ் மெடகொட RSP USP psc IG SLA

லெப்டினன் கேணல் எம்என் பெணான்டோ RSP GR

லெப்டினன் கேணல எச்;டிஎல்எஸ் பெரேரா RWP RSP CR

லெப்டினன் கேணல் எச்பிஐ பெரேரா RWP RSP GR

லெப்டினன் கேணல் எச்எல்சி லியனகே RWP RSP psc VIR

லெப்டினன் கேணல் டபல்யூஎம்எஸ் எராகொடRWP RSP USP GR

லெப்டினன் கேணல் கேஏஎல்ஏ குலரத்ன USP SLAMC Best jordan Sneakers | Air Jordan