Header

Sri Lanka Army

Defender of the Nation

25th September 2019 18:07:48 Hours

வியட்நாமுக்கான இலங்கை தூதுவர் இராணுவ தளபதியை சந்திப்பு

ஹனொய்யிலுள்ள வியட்நாமுக்கான இலங்கை தூதுவர் திரு. சம்பத் பிரசன்ன வல்பிட்ட கமகே அவர்கள், இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை புதன் கிழமை 25ஆம் திகதி காலை இராணுவ தலைமையகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

இச்சந்திப்பினபோது இருவரும் இரண்டு நாடுகளுக்குமிடையிலான நன்மதிப்பு மற்றும் இருதரப்பு உறவுளைப் பற்றி கலந்துறையாடியதோடு, தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஏனைய பரிமாற்று நிகழ்வுகள்பற்றியும் பேசப்பட்டன.

மேலும், இச்சந்திப்பின் இறுதியில் இருவரும் நினைவுச்சின்னங்களை பரிமாற்க்கொண்டனர். அதனைத்தொடர்ந்து தூதுவர் அதிதிகள் புத்தகத்தில் தனது கையொப்பத்தினையிட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Running Sneakers | Nike KD 14 Colorways, Release Dates, Price , Iicf