Header

Sri Lanka Army

Defender of the Nation

25th September 2019 18:10:37 Hours

கிரிகெட் வீரர் தினேஷ் சந்திமால் அவர்கள் இராணுவ கிரிகெட் அணிக்காக விளையாட இணக்கம் தெரிவிப்பு

இலங்கையின் புகழ்பெற்ற கிரிகெட் வீரர் தினேஷ் சந்திமால் அவர்கள் இராணுவத்தின்; ஆணைபெற்ற அதிகாரியாக இணைந்து இலங்கை இராணுவ கிரிகெட் அணிக்காக விளையாட இணக்கம் தெரிவித்துள்ளார்.

மேலும், இராணுவ கிரிகெட் சங்கத்தின் தகவலின் பிரகாரம், அவர் இலங்கை இராணுவ தொண்டர் படையின் ஆணைபெற்ற அதிகாரியாக இலங்கை போர்க்கருவி படையணியில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளார். Buy Kicks | Nike Running