Header

Sri Lanka Army

Defender of the Nation

24th September 2019 18:19:56 Hours

682ஆவது படைத் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் கண் சிகிச்சை முகாம்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 68ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 682ஆவது படைத் தலைமையகத்தின் 18ஆவது விஜயபாகு காலாட் படையின் படையினரால், ஏழை பொது மக்களுக்கான விஷேட கண் சிகிச்சை முகாம் மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வானது அன்மையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், இச்சிகிச்சை முகாமானது கண்பார்வை குறைபாடுகளுடைய 200 பொதுமக்களை பிரதிநிதித்துவப்படுத்தி புதுக்குடியிறுப்பு மத்திய கல்லூரி கேற்போர்கூடத்தில் ஆரம்பிக்கப்பட்தோடு, மருத்துவ அதிகாரிகளால் அவர்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. மேலும் இந்நிகழ்வுக்கான பிரதான அனுசரணையானது கொழும்பு மற்றும் கிளிநொச்சில் கடமைபுரியும் ‘ விசன் கெயா’ ஊளியர்களால் வழங்கப்பட்டது.

அனுசரணையாளர்கள் தங்களது நடமாடும் பேருந்து சேவையினை பயன்படுத்தி 100 பொதுமக்களுக்கான இலவச மூக்கு கண்ணாடிகள், 14 நபர்களுக்கான அறுவைச்சிசிச்கைகள், மற்றும் கிளிநொச்சி விசன் கெயா நியைத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 16 நபர்களுக்கான விஷேட மூக்கு கண்ணாடிகள் போன்றன வழங்கப்பட்டன.

சிவில் மற்றும் இராணுவ ஒத்துழைப்பின் ஒரு கட்டமாக, 18ஆவது விஜயபாகு காலாட் படையினைச்சேர்ந்த 20 இற்கும் அதிகமான படையினரால் சிறப்பாக இத்திட்டத்தினை ஏற்பாடுசெய்தனர். மேலும் இந்நிகழ்சித்திட்டத்திற்கு 682ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மற்றும் 68ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி ஆகியோர் தங்களது ஒத்துழைப்பினை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. affiliate tracking url | plain white nike air force ones women high top Colorways, Release Dates, Price , Gov