Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd September 2019 14:39:56 Hours

611 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பதவியேற்பு

வவுனியா ஈச்சங்குளம் பிரதேசத்தில் அமைந்திருக்கும் 611 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய கட்டளை தளபதியாக பிரிகேடியர் W. B. W. M. R. S. P அளுவிகாரை அவர்கள் இம் மாதம் (23) ஆம் திகதி உத்தியோகபூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றார்.

புதிதாய் பதவியேற்ற கட்டளை தளபதிக்கு 23 ஆவது இலேசாயுத காலாட் படையணியினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.

பின்னர் கட்டளை தளபதி அவர்களினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை மேற்கொள்ளப்பட்டன. இந்த பதவியேற்பு நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sport media | adidas Yeezy Boost 350