Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd September 2019 23:00:52 Hours

64 படைப் பிரிவின் படைத் தளபதி முல்லைத் தளபதிக்கு விளக்கமளிப்பு

புதிய முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன அவர்கள் 64 ஆவது படைப் பிரிவிற்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை இம் மாதம் (20) ஆம் திகதி மேற்கொண்டார்.

விஜயத்தை மேற்கொண்ட புதிய தளபதியை 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் W. D. C. K கொஸ்தா அவர்கள் வரவேற்று பின்னர் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

பின்னர் படைத் தளபதியவர்களினால் படைப் பிரிவு தலைமையகத்திலுள்ள மரநடுகை மேற்கொண்டு படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார். பின்பு 64 ஆவது படைத் தளபதி அவர்களினால் தங்களது கடமை பொறுப்புக்கள் தொடர்பாக புதிய முல்லைத் தளபதிக்கு விளக்கமளிக்கப்பட்டன. bridgemedia | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov