Header

Sri Lanka Army

Defender of the Nation

24th September 2019 12:02:10 Hours

புனித மரியாள் தேவாலயத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட பூஜைகள்

இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் ஒத்துழைப்புடன் புனித மரியாள் தேவாலயத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட விஷேட பூஜை பம்பலபிட்டியிலுள்ள புனித மரியாள் தேவாலயத்தில் இம் மாதம் (23) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த பூஜைகளில் முன்னாள் இராணுவ தளபதியான ஜெனரல் சி எஸ்ச வீரசூரிய மற்றும் அவரது பாரியார், நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் அதுல கொடிப்பிலி, ஓய்வு பெற்ற ரியர் அத்மிரால் டொனி அபேசிங்க மற்றும் இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் செயலாளர் பிரிகேடியர் மஞ்சுள கருணாரத்ன அவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆசிர்வாத பூஜைகள் அருட் தந்தை அசித ஹெட்டியாரச்சி அடிகளினால் மேற்கொள்ளப்பட்டன. jordan release date | Nike