Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd September 2019 23:02:52 Hours

நாகதீப விகாரைக்கு இராணுவ தளபதியவர்கள் விஜயம்

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இம் மாதம் (21) ஆம் திகதி யாழ் நைனாதீவில் அமைந்துள்ள நாகதீப விகாரைக்கு விஜயத்தை மேற்கொண்டார்.

அங்கு சென்ற இராணுவ தளபதியவர்கள் நாகதீப விகாரையின் நாகதீப பூரன ரஜமஹா விகாராதிபதி அவர்களை சந்தித்து அவரிடம் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்டார். அவருடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.

பின்பு இராணுவ தளபதியவர்கள் விகாராதிபதி அவர்களுக்கு நினைவுச் சின்னமொன்றும் பரிசாக வழங்கி வைத்து பின்னர் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்திலும் கையொப்பமிட்டு புறப்பட்டுச் சென்றார். latest jordans | 【11月発売予定】シュプリーム × ナイキ エアフォース1 全3色 - スニーカーウォーズ