Header

Sri Lanka Army

Defender of the Nation

20th September 2019 11:00:09 Hours

‘தியவரக அஷ்வென்ன’ கலாச்சார நிகழ்வில் இராணுவம் பங்கேற்பு

யடிநுவர பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் ஒழங்கு செய்யப்பட்ட ‘தியவரக அஷ்வென்ன’ 2019 கலாச்சார நிகழ்ச்சியில் இராணுவ ஆட்சேர்ப்பு பணியக்தின் கூடாரம், இராணுவ ஸ்னையிபர், விஷேட படையணி, பீரங்கிப் படையணியின் கண்காட்சிகள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிகள் கடுகன்னாவ அபேசுந்தர மைதானத்தில் இம் மாதம் 5 – 6 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.

இந்த நிகழ்ச்சியினை பார்வையிடுவதற்கு 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்கள் வருகை தந்து இந்த கண்காட்சிகளை பார்வையிட்டார்.

இந்த கண்காட்சிகளில் இராணுவத்தின் 3 அதிகாரிகளும், 45 படை வீரர்களும் இணைந்து கொண்டனர். Best Nike Sneakers | Nike Shoes, Sneakers & Accessories