15th September 2019 10:37:02 Hours
இன்று காலை (14) ‘நீர்க்காக கூட்டுப்பயிற்சியில் மற்றொரு துணிச்சலான போலி நடவடிக்கையாக கமாண்டோ படையணியை சேர்ந்த நான்கு 8 பேர் கொண்ட அணிகள் மற்றும் 4 வெளிநாட்டு படையினர் சிகிரியாவிலுள்ள அலுத்யாயா பகுதியில் தங்கள் உறுதிப்படுத்தப்பட்ட உடல் (ஸ்டாபோ) பிரித்தெடுத்தல் நுட்ப பயிற்சியில் ஈடுபட்டன. இதன்போது, கிழக்கு மாகாணத்திற்கான பயங்கரவாதத் தலைவர் அந்த பகுதியில் ஒரு போதைப்பொருள் விநியோக இடத்திற்கு ரகசியமாக சென்று கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.
மேலும், தேசிய பாதுகாப்புத் தேவைகளுக்கு எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் இத்தகைய நடவடிக்கைகளில் அனுபவத்தைப் பெறுவதற்காக 2கமாண்டோ படையணி இந்த பணியை முன்னெடுத்தன.
இலங்கை விமானப்படை பெல் 212 ஹெலிகாப்டரில் ஸ்டாபோ நடவடிக்கையை நடத்துவதற்கு தனது உதவியை வழங்கி அவரைக் கொண்டுசென்றது.
மேலும், கூட்டு பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் லக்ஸிரி வடுகே, பிரதி கூட்டு பயிற்சி பணிப்பாளர் பிரிகேடியர் கே.ஏ. சமரசிறி, சிறப்பு நடவடிக்கை தளபதி, கேனல் பி.ஜி.பி.எஸ். ரத்நாயக்க, கூட்டு பயிற்சி படையணி தளபதி - கமாண்டோ படைப்பிரிவு, லெப்டினன் கேணல் டி.சி.எம்.ஜி.எஸ்.டி குரே மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த போலி நடவடிக்கை நிகழ்சியினை பார்வையிட்டனர். Nike Sneakers Store | adidas Yeezy Boost 350