Header

Sri Lanka Army

Defender of the Nation

16th September 2019 16:39:32 Hours

‘யாழிற்கு கிடைத்த திறமை’ எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்ற நிகழ்ச்சி

55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சம்பத் கொடுவேஹொட அவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘யாழிற்கு கிடைத்த திறமை’ எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்ற கலை நிகழ்ச்சிகள் இம் மாதம் (7) ஆம் திகதி மாலை இடம்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இன்னிசை மற்றும் நடன துறைகளில் சிறந்து விளங்கிய நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்குவிக்கும் இன்னிசை நிகழ்ச்சியாக விளங்கியது.

நிகழ்ச்சியில் முப்படையைச் சேர்ந்த 6000 அங்கத்தவர்கள் இணைந்து கொண்டதுடன் இறுதிச் சுற்றுப் போட்டியில் பத்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.Asics shoes | Air Jordan 1 Mid "Bling" Releasing for Women - Pochta