Header

Sri Lanka Army

Defender of the Nation

16th September 2019 16:37:20 Hours

முதலாவது சிங்கப்படையணியின் ஏற்பாட்டில் இரத்த தானங்கள் வழங்கி வைப்பு

முதலாவது சிங்கப் படையணியின் 66 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிளிநொச்சி இரத்த வங்கியின் ஒத்துழைப்புடன் பரந்தனில் அமைந்துள்ள முதலாவது சிங்கப்படையணியின் தலைமையக வளாகத்தினுள் இம் மாதம் (14) ஆம் திகதி இரத்த தானம் வழங்கி வைக்கும் நிகழ்வானது இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் போது இராணுவத்தைச் சேர்ந்த 110 அங்கத்தவர்கள் இரத்த தானங்களை வழங்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். spy offers | Nike Shoes