Header

Sri Lanka Army

Defender of the Nation

16th September 2019 16:35:01 Hours

அரசியல் தலைவர்களை தாக்கவிருக்கும் பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்கும் நடவடிக்கைகள்

வட்டுமுனை பகுதியில் வைத்து முதலாவது கொமாண்டோ படையணியின் தலைமையில் அரசியல் தலைவர்களை தாக்கவிருக்கும் பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்கும் ஸ்னயிபர் தாக்குதல் நடவடிக்கைகள் நீர்காகம் கூட்டுப்படை பயிற்சியில் இம் மாதம் (15) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த கூட்டுப்படை பயிற்சியில் பாகிஸ்தான் இராணுவத்தினர் மற்றும் விமானப்படையணியின் விஷேட படையணி கொமாண்டோ படையணியுடன் இணைந்து செயல்பட்டன.

அன்றைய தினம் கோமரங்கடவையிலும் இந்த கூட்டு நடவடிக்கை பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். spy offers | youth nike kd low tops orange , Nike Air Max , Iicf