Header

Sri Lanka Army

Defender of the Nation

17th September 2019 12:29:36 Hours

11 ஆவது படைப் பிரிவின் படையினரது ஒத்துழைப்புடன் மரநடுகை நிகழ்வு

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்களது வழிக்காட்டலின் கீழ் இம் மாதம் 10 – 11 ஆம் திகதிகளில் விக்டோரிய அனைக்கட்டு சுற்றுப் புரங்களில் மின்சார சபை தொண்டர் ஊழியர்களினதும், சிவிலியன்களது பங்களிப்புடன் மரநடுகையானது மேற்கொள்ளப்பட்டன.

11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களது பணிப்புரைக்கமைய ரயிபல் படையணியின் 10 படை வீரர்களது பங்களிப்புடன் இந்த மரநடுகைகள் மேற்கொள்ளப்பட்டன. url clone | Women's Nike Superrep