Header

Sri Lanka Army

Defender of the Nation

16th September 2019 16:32:16 Hours

54 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு

54 ஆவது படைப் பிரிவின் 9 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இம் மாதம் (10) ஆம் திகதி தலைமையக வளாகத்தினுள் 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் A.A.I.J பண்டார அவர்களது தலைமையில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வானது இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரச வைத்தியசாலையின் ஊழியர்களது பங்களிப்புடன் தலைமையகத்திலுள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் படையினரது பங்கேற்புடன் இரத்ததானம் வழங்கல் இடம்பெற்றது. spy offers | Nike Dunk Low Disrupt Pale Ivory - Grailify