Header

Sri Lanka Army

Defender of the Nation

12th September 2019 09:50:28 Hours

சாவகச்சேரி வைத்தியசாலையில் படையினரால் சிரமதான பணிகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையத்தின் கீழுள்ள 52, 523 ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 4 ஆவது விஜயபாகு காலாட் படையணியினால் சாவகச்சேரி அரச தள வைத்தியசாலை வளாகத்தினுள் இம் மாதம் (7) ஆம் திகதி சிரமதான பணிகள் இடம்பெற்றன.

படையினரால் இந்த வைத்தியசாலை வளாகத்தினுள் தொடர்ச்சியாக ஐந்து மணித்தியால நேரம் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.latest Nike Sneakers | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE