13th September 2019 21:50:41 Hours
கூட்டு பயிற்சி நடவடி;கையின்-2019; ஒரு கட்டமாக போர் உபகரணங்களை பறிமுதல் செய்வது, கடத்தப்படுவது அல்லது மறைத்து வைப்பது போன்ற நன்கு ஒருங்கிணைந்த கடலோர கூட்டு பயிற்சி போலி நடவடிக்கையானது, திருகோணமலையிலுள்ள நிலாவெளி கடற்கரை மறைவிடங்களில் கடந்த வியாழக்கிழமை காலை (12) இடம்பெற்றன.
மேலும், கடலில் மீனவர்களின் படகுகளைப் பயன்படுத்தி அந்த வெடிபொருட்கள் மற்றும் போர் உபகரணங்கள் கடத்தப்படுவதாக உளவுத்துறை உறுதிப்படுத்திய பின்னர், இயல்புநிலைக்கு இடையூறு விளைவிக்காமல் கூட்டு பயிற்சியில் உள்ள கடற்படை, தரை மற்றும் விமானப்படை துருப்புக்கள் நிலாவெளிக்கும் குச்சவெலிக்கும் இடையில் பயணம் செய்த 5 சந்தேக நபர்களை டி.56 ஆயுததங்கள், கைக்குண்டுகள் மற்றும் பல செயற்கைகோள் தொலைபேசிகள் உள்ளி;ட்ட பல ஆயுதங்களுடன் கைதுசெய்தனர். jordan Sneakers | Nike React Element 87