13th September 2019 21:48:41 Hours
படை வீரர்களுக்கான அடிப்படை நீச்சல் பாடநெறியானது 2019 செப்டம்பர் 02 தொடக்கம் 06 வரை வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குனவர்தன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் அநுராதபுரத்திலுள்ள 4இலங்கை சமிக்ஞை படையணி நீச்சல் தடாகத்தில் நடாத்தப்பட்டது.
மேலும் இப் பாடநெறியானது, 21ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார் ஜயபத்திரன அவர்களின் மேற்பார்வையில் நடாத்தப்பட்டது.
தரம்வாயந்த மற்றும் நன்கு அனுபவமுள்ள இராணுவ நீச்சல் குழு பயிற்சியாளர்களினால் இப் பாடநெறிக்கான பயிற்சி உதவிகள் வழங்கப்பட்டன.
அனைத்து படைப்பிரிவு மற்றும் வடமத்திய பாதுகாப்பு முன்னரங்கு பகுதியைச்சேரந்த 51 படை வீரர்கள் இப் பயிற்சி பாடநெறியில் கலந்தகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. Running sneakers | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092