Header

Sri Lanka Army

Defender of the Nation

12th September 2019 10:10:28 Hours

புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் பதவியேற்பு

இலங்கை இராணுவத்தின் 28 ஆவது புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் ஏ ஏ கொடிப்பிலி அவர்கள் இம் மாதம் (12) ஆம் திகதி தனது பணிமனையில் உத்தியோகபூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றார்.

சமய ஆசிர்வாத அனுஷ்டானங்களின் பின்பு கையொப்பமிட்டு தனது புதிய பதவியை பொறுப்பேற்றார். இச்சந்தர்ப்பத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், அலுவலகத்தின் ஊழியர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.latest Nike Sneakers | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News