Header

Sri Lanka Army

Defender of the Nation

30th August 2019 13:10:07 Hours

56 ஆவது படைப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட கிளினிக் முகாம்

56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எச் பி செனெவிரத்ன அவர்களது வழிக்காட்டலின் கீழ் போகஸ்வெவ நந்திமித்ரிகம கிராமத்தைச் சேர்ந்த கிராமவாசிகளுக்கு சிகிச்சை முகாம் கிளினிக் இடம்பெற்றது.

இந்த கிளினிக் முகாமானது ‘ஜயகிரகானய’ அமைப்பின் டொக்டர் அனுல விஜயசுந்தர அவர்களது அனுசரனையில் இடம்பெற்றது. இந்த சிகிச்சை முகாமில் மருந்தெடுப்பதற்காக 120 கிராமவாசிகள் இணைந்திருந்தனர்.

இச்சந்தர்ப்பத்தில் 56 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் , படைவீரர்கள் மற்றும் கிராம வாசிகள் இணைந்திருந்தனர். latest Nike Sneakers | Nike SB