Header

Sri Lanka Army

Defender of the Nation

30th August 2019 13:15:07 Hours

படையினர்களுக்காக அதிகாரம் தொடர்பான செயலமர்வு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 11 ஆவது படைப் பிரிவின் கீழ் கடமையாற்றும் படையினர்களுக்கு தற்காப்பு மற்றும் அதிகாரங்களுக்கான உரிமை தொடர்பான செயலமர்வு ஆகஸ்ட் மாதம் (28) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த செயலமர்வானது குண்டசாலையில் அமைந்துள்ள 11 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் 11 இராணுவ அதிகாரிகள் மற்றும் 125 படையினரது பங்களிப்புடன் இடம்பெற்றது.

11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களது வேண்டுகோளிற்கமைய பொலிஸ் அத்தியட்சகர் திரு புத்திக சமரபால அவர்களினால் இந்த செயலமர்வில் விரிவுரைகள் மேற்கொள்ளப்பட்டன. Asics shoes | jordan Release Dates