Header

Sri Lanka Army

Defender of the Nation

27th August 2019 14:40:02 Hours

தேசிய கண்காட்சிக்கு படையினரது ஒத்துழைப்பு

யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் நிதி அமைச்சின் பணிப்புரைக்கமைய அடுத்த செப்டம்பர் மாதம் 7 – 9 ஆம் திகதி வரை இடம்பெறவிருக்கும் ‘ என்டர்பிரயிஷஸ் இலங்கை தேசிய கண்காட்சிக்கு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 10 ஆவது பொறியியல் படையணின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த கண்காட்சியானது யாழ் முத்தவெளி மைதானத்தில் இடம்பெறவிருப்பதனால் இந்த மைதானத்தை துரிதப்படுத்தும் பணிகள் படையினரால் மேற்கொள்ளப்பட்டன.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் இம் மாதம் (25) ஆம் திகதி இந்த அபிவிருத்தி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. Best Sneakers | Cactus Plant Flea Market x Nike Go Flea Collection Unveils "Japan Made" Season 4