Header

Sri Lanka Army

Defender of the Nation

27th August 2019 13:20:04 Hours

விளையாட்டு மைதானத்தில் படையினரால் சிரமதான பணிகள்

கிளிநொச்சியிலுள்ள பரவிபஞ்ஞான் மைதானத்தில் இராணுவத்தினரது பங்களிப்புடன் சிரமதான பணிகள் இம் மாதம் (20) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த பணிகள் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் A.S ஹேவாவிதாரன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 571 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி அவர்களது பூரன ஏற்பாட்டுடன் 7 ஆவது இலேசாயுத காலாட் படையணி மற்றும் 9 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டன.

இரண்டு இராணுவ அதிகாரிகளும், 40 படை வீரர்களும் இந்த சிரமதான பணிகளில் பங்கேற்றிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். buy shoes | jordan Release Dates