26th August 2019 11:06:07 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் குருநகர் கடலோர பகுதிகளில் சிரமதான பணிகள் இம் மாதம் (23) ஆம் திகதி இடம்பெற்றது.
கடலோர சுற்றுப் பிரதேசங்களில் உள்ள குப்கை கூலங்களை அகற்றும் பணிகள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியின் பணிப்புரைக்கமைய மேற்கொள்ளப்பட்டன.
இந்த சமூக நலன்புரி திட்ட நிகழ்வில் யாழ் நகர சபையின் நகரபிதா, 512 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி, வேலுசுமன கடற்படை வீரர்கள், யாழ் பிரதேச செயலாளர், நகராட்சி மன்ற ஊழியர்கள், கடலோர பாதுகாப்பு படையினர் , பாடசாலை கெடெற் மாணவர்கள் மற்றும் கிராமவாகிகள் இணைந்திருந்தனர். spy offers | Air Jordan