22nd August 2019 12:02:23 Hours
இராணுவ பிரதி பதவிநிலை பிரதானி அவர்களது வழிக்காட்டலின் கீழ் வன்னி பாதுகாப்பு படைத் தளபதியின் பணிப்புரைக்கமைய ‘மன அழுத்தம்’ தொடர்பான செயலமர்வு கிளிநொச்சி நெலும்பியஷ கேட்போர் கூடத்தில் இம் மாதம் (21) ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த செயலமர்வில் ‘மன அழுத்தத்தைக் கண்டறிந்து அதைக் குறைத்தல்’ தொடர்பான விரிவுரைகள் படையினர்களுக்கு கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் விஷேட நிபுணர்களான பிரிகேடியர் A.S.M விஜயரத்ன மற்றும் லெப்டினன்ட் A.C.K உடுகம அவர்களினால் ஆற்றப்பட்டன.
இந்த செயலமர்வில் இராணுவ அதிகாரிகள் 50 பேரும் , படை வீர ர்கள் 450 பேரும் இணைந்து கொண்டனர். affiliate link trace | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5