Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd August 2019 15:01:56 Hours

12 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற உலர் உணவு பொதி விணியோகம்

மத்திய பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கீழ் இயங்கும் 12 ஆவது படைப்பிரிவின் ஒழுங்கமைப்பு மற்றும் திரு கே.எஸ். கந்தராஜா அவர்களின் அனுசரணையில், 100 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வானது கடந்த வியாழக் கிழமை திஸ்ஸமஹாராமவிலுள்ள வீரவில்ல ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்றன.

மேலும், 12 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டீப்தி ஜயதிலக்க அவரகள் இவ் ஏற்பாட்டிற்கான ஒத்துழைப்பை வழங்க தனது படையினருக்கு வழிகாடடினார். அரிசி, கருவாடு ,உலர் மிளகாய், பயறு, கொண்டைக்கடலை தேயிலை, தேங்காய் மற்றும் பறுப்பு உட்பட பல பொதிகள் இவ் வைபவத்தின் போது வழங்கப்பட்டன.

மேலும் இந்நிகழ்வில் 12 ஆவது படையணியின் படைத் தளபதி, 122 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி, சில சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய படைவீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். bridge media | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Air Jordan 1