Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd August 2019 10:03:30 Hours

இராணுவ கலாட் பணியகத்தின் பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் முதன்நாயக பதவியேற்பு

இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் மனோஜ் முதநாயக அவர்கள் புதிய இராணுவ காலாட் பணியகத்தின் பணிப்பாளர் நாயகமாக இன்று (23) ஆம் திகதி கொழும்பு 4 இல் அமைந்துள்ள அவரது பணிமனையில் பதவியேற்றார்.

தனது பணிமனையில் மங்கள விளக்குகள் ஏற்றி சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு தனது பதவியை பதவியேற்றார். இச்சந்தர்ப்பத்தில் இப்பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் தேசபிரிய குணவர்தன மற்றும் பணியகத்தின் இராணுவ அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.

மேஜர் ஜெனரல் மனோஜ் முதன்நாயக அவர்கள் இலங்கை மகளிர் படையணியின் படைத் தளபதியும் ஆவார். இவர் கிழக்கு முன்னரங்க பாதுகாப்பு கட்டளை தளபதியாக கடமை வகித்து மேஜர் ஜெனரல் துமிந்த கெபிடிவலான அவர்கள் ஓய்வூதியம் பெற்று செல்வதன் நிமித்தம் புதிய காலாட் பணியகத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவியேற்றார். Sport media | Asics Onitsuka Tiger