Header

Sri Lanka Army

Defender of the Nation

20th August 2019 10:10:50 Hours

சுவிஸ் தூதுவர் யாழ் படைத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளர் (அரசியல்) செல்வி சைடானியா அவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களை இம் மாதம் (20) ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது யாழ் படைத் தளபதி பாதுகாப்பு, சமூக மேம்பாடு மற்றும் நல்லிணக்க நகர்வுகள் தொடர்பான விளக்கத்தை சுவிஸ் தூதுவருக்கு முன்வைத்தார்.

இச்சந்தர்ப்பத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள் இணைந்திருந்தனர். Sports Shoes | Women's Designer Sneakers - Luxury Shopping