Header

Sri Lanka Army

Defender of the Nation

20th August 2019 10:10:11 Hours

முன்னாள் இராணுவ தளபதிக்கு பதவியுயர்வு

இலங்கை இராணுவத்திலிருந்து விடை பெற்றுச் சென்ற முன்னாள் 22 ஆவது இராணுவ தளபதியான ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி முப்படைகளின் முனைஞரும் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் ஜெனரல் பதவிக்கு பதவியுயர்த்தப்பட்டார். Sport media | Nike Shoes