Header

Sri Lanka Army

Defender of the Nation

20th August 2019 17:10:50 Hours

புதிய இராணுவ தளபதிக்கு நியமன கடிதம் வழங்கி வைப்பு

முப்படைகளின் முனைஞரும் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இலங்கை இராணுவத்தின் 23 ஆவது புதிய இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு புதிய இராணுவ தளபதி நியமன கடிதத்தை சனாதிபதி செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக (19) ஆம் திகதி காலை வழங்கி வைத்தார்.

இச்சந்தர்ப்பத்தில் சனாதிபதி செயலகத்தின் மதிப்புக்குரிய செயலாளர் திரு உதய ஆர் செனெவிரத்ன மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் சாந்த கோட்டேகொட அவர்கள் இணைந்திருந்தனர். படப்படிப்பு – ஜனாதிபதி ஊடக பிரிவு. Mysneakers | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Air Jordan 1