Header

Sri Lanka Army

Defender of the Nation

18th August 2019 18:02:13 Hours

நிதி முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்திற்கு விஜயம்

நிதி முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்.ஏ.ஏ.டி.சிறிநாக அவர்கள் பனாங்கொடையிலுள்ள விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு, அங்குள்ள நிதி முகாமைத்துவ மற்றும் ஏனைய பிரச்சினைகள் சம்பந்தமான கலந்துறையாடினார்.

அதனைத்தொடர்ந்து விவசாய மற்றும் கால்நடை பணிப்பாளர் பிரிகேடியர் புவநெக குணரத்ன அவர்களினால் நிதி முகாமைத்துவ பணிப்பாளர் நாயகமவர்கள் வரவேற்கப்பட்டதோடு, பணிப்பகத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற தற்போதய செயற்பாடுகளைப்பற்றிய விளக்கங்களையும் பெற்றுக்கொண்டார்.மேலும் மேஜர் ஜெனரல் அங்குள்ள அதிகாரிகளிடம் நிதி ஒழுக்க விதிமுறைகளின் முக்கியத்துவத்தினைப் பற்றியும் விளக்கமளித்தார்.

மேலும், அங்கு விஜயத்தினை மேற்கொண்ட பணிப்பளர் நயகம் அங்குள்ள முகாமினை பர்வையிட்டதோடு, அங்குள்ள பயிர்கள் மற்றும் ஏனைய தாவரங்கள் பற்றிய விளக்கத்தினையும் பெற்றுக் கொண்டார். bridgemedia | New Jordans – Air Jordan 2021 Release Dates , Gov