Header

Sri Lanka Army

Defender of the Nation

09th August 2019 15:30:16 Hours

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு யாழ் தளபதியை சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகம் மற்றும் தேர்தல் பிரிவின் கொள்கை அதிகாரி திரு ரிக்கார்டோ செல்லெரி மற்றும் ஐரோப்பிய வெளி விவகார நடவடிக்கை சேவை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் கடந்த (09) ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்தபோது யாழ் பாதுகாப்புப் படைத் தளபதியை உத்யோகபூரமாக சந்தித்தனர்.

இக் தூதுக்குழுவை யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்கள் அன்புடன் வரவேற்றார்.

இந்த சந்திப்பில் நல்லிணக்கம், நம்பிக்கையை உருவாக்குதல், வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக இருவர்களுக்கிடையில் கலந்துரையாடப்பட்டனர். latest jordan Sneakers | GOLF NIKE SHOES