Header

Sri Lanka Army

Defender of the Nation

08th August 2019 17:17:19 Hours

31 ஆவது இராணுவ பதவிநிலை கடமைகள் பணிப்பாளரின் பதவியேற்பு நிகழ்வு

புதிய இராணுவ பதவிநிலை கடமைகள் பணிப்பாளராக பிரிகேடியர் சந்தன விஜேசுந்தர அவர்கள் கடந்த வெள்ளிக் கிழமை (2) ஆம் திகதி தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும், புதிய பணிப்பாளர் சமய அனுஷ்டானங்களில் கலந்து கொண்ட பின்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதனைத் தொடந்து, அதிகாரிகள் மற்றும் படையினர்களுக்கு மத்தியில் உரையாற்றிய பணிப்பாளர் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார்.

மேலும் ,பிரிகேடியர் சந்தன விஜேசுந்தர அவர்கள் மேஜர் ஜெனரல் எஸ்.பி. செனவிரத்ன அவர்களுக்கு பதிலாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.Sport media | Nike