04th August 2019 22:14:21 Hours
தியதலாவையிலுள்ள மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் ‘ தீர்மான முடிவுகள் தொடர்பான விரிவுரை ஓய்வு பெற்ற இராணுவ உயரதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் வசந்த உடுபமுனுவ அவர்களினால் இம் மாதம் (2) ஆம் திகதி இடம்பெற்றது.
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்களது வழிக்காட்டலின் கீழ் 47 இராணுவ அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த விரிவுரைகள் இடம்பெற்றன. Buy Kicks | NIKE AIR HUARACHE