Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd July 2019 10:35:20 Hours

21 ஆவது படைப் பிரிவினால் பாடசாலை உபகரண உதவிகள்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமா ஜயபதிரன அவர்களது ஏற்பாட்டில் புதிய 2 கனனிகள் புத்தகங்கள் புலேலிய, ஜக்காவெவ பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

முன்னாள் கிரிக்கட் வீரர் திரு ரொஷான் மஹநாம , நெஷனல் ட்ரஷ்ட் வங்கி மற்றும் DOK சொலிஷன் லங்கா தனியார் நிறுவனத்தின் அனுசரனையில் இந்த உபகரணங்கள் தரம் 1 தொடக்கம் 11 வரை உள்ள பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் கிரிக்கட் வீர்ரான திரு ரொஷான் மஹாநாம அவர்கள் வருகை தந்து இந்த பிள்ளைகளுக்கு இந்த உபரணங்களை வழங்கி வைத்தார்.

மேலும் இந்த நிகழ்வில் 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் H.P.N.K ஜயபதிரன, DOK சொலிஷன் லங்கா தனியார் நிறுவனத்தின் திருமதி பிரபோதனி வணிகசூரிய, நன்கொடையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்திருந்தனர்.bridge media | New Releases Nike