Header

Sri Lanka Army

Defender of the Nation

25th July 2019 20:07:50 Hours

கண்பார்வையற்ற மாணவர்களுக்கு கருத்தரங்கு

இம்முறை சாதாரன கல்வி பொது தராதர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் இலங்கை கண்பார்வையற்ற சங்கத்திலுள்ள பார்வைக் குறைபாடுள்ள மாணவர்களுக்கு காலியிலுள்ள இலேசாயுத காலாட் படையணி பூசா முகாமில் கருத்தரங்குகள் இம் மாதம் 19 – 20 ஆம் திகதிகளில் இடம்பெற்றன.

இந்த கருத்தரங்குகள் 58 ஆவது படைப் பிரிவி படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களது ஏற்பாட்டில் 17 கண்பார்வையற்ற மாணவர்களது பங்களிப்புடன் இடம்பெற்றது.

இராணுவ தளபதி அவர்களது எண்ணக் கருவிற்கமைய இந்த கருத்தரங்குகள் மேற்கொள்ளப்பட்டன.Best Nike Sneakers | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf