Header

Sri Lanka Army

Defender of the Nation

24th July 2019 08:26:44 Hours

தேசமடைந்த சிவிலியன் நபரொருவரின் வீட்டுக் கூரை படையினரால் திருத்தம்

அம்பல்புரம் நான்காம் கட்டையில் உள்ள திருமதி வடிவேல் செல்லம்மா அவர்களது வீட்டுக்கூரை புயல் காரணமாக சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. அதன் போது 65, 653 ஆவது படைப் பிரிவினரின் பூரண ஏற்பாட்டுடன் இந்த வீட்டுக்கூரை சீர்திருத்தப்பட்டது.

இவரது இந்த வீட்டு கூரைகள் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்களது வழிக்காட்டலின் கீழ் 653 ஆவது கட்டளை தளபதி கேர்ணல் J.A.J.L.B உடோவிட்ட அவர்களது கண்காணிப்பின் கீழ் படையினரால் இந்த சீர்திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பணிகளில் 9 இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த படை வீர ர்கள் இணைந்திருந்தனர். url clone | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals