Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd July 2019 10:37:20 Hours

மின்னேரியவில் இடம்பெற்ற பயிற்சி நிறைவு விழா

மின்னேரியா காலாட் பயிற்சி மத்திய நிலையத்தில் பயிற்சிகளை நிறைவு செய்த 138 பயிலிளவ படைவீரர்களின் பயிற்சி வெ ளியேற்ற நிகழ்வானது இம் மாதம் (2) ஆம் திகதி இடம்பெற்றது.

நான்கு மாத கால பயிற்சிகளை நிறைவு செய்த இந்த படையினரின் வெளியேற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மின்னேரிய காலாட் படை பயிற்சி தலைமையகத்தின் கட்டளை தளபதி P.J கமகே அவர்கள் வருகை தந்தார்.

இவரை மின்னேரிய காலாட்படை பயிற்சி நிலையத்தின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் R.W.K ஹேவகே அவர்கள் வரவேற்று இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்த பயிற்சி நெறியில் போர் வீரர்களான S.A.L ஹசன், W.M.S குமார, U.G.S.P செனெவிரத்ன போன்ற படை வீரர்கள் , சிறந்த பயிலுனர், சிறந்த சூட்டாளர் மற்றும் சிறந்த உடற்பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இவர்களுக்கு கட்டளை தளபதி அவர்களினால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். spy offers | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals