Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd July 2019 16:53:28 Hours

மாலைதீவு தூதரக பாதுகாப்பு இணைப்பு அதிகாரி இராணுவ தளபதியை சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான மாலைத்தீவு தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பு அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் இஸ்மாயில் நசீர் அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை (22) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

இச் சந்திப்பின்போது இருவரும் இரு நாடுகளுக்கிடையில் இராணுவ தொடர்பான விடயங்களையும் கலந்துரையாடி, மாலைத்தீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவு முறைகளை நினைவு படுத்தினர் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

இச் சந்திப்பின் இறுதியில் இவர்கள் இருவரும் நினைவு சின்னங்கள் பரிமாறிக்கொண்டனர். Adidas footwear | Nike nike dunk high supreme polka dot background , Gov