Header

Sri Lanka Army

Defender of the Nation

18th July 2019 21:21:58 Hours

அவுஸ்திரேலியா உயர் ஸ்தானிகர் யாழ் படைத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர் ஸ்தானிகராலயத்தின் உயர் ஸ்தானிகர் மதிப்புக்குரிய டேவிட் ஹொலி அவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களை உத்தியோகபூர்வமாக இம் மாதம் (17) ஆம் திகதி சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது தூதுக்குழுவில் அபிவிருத்தி ஒத்துழைப்பின் இரண்டாவது செயலாளர் செல்வி டேனியல் காஷென் மற்றும் ஆராய்ச்சி மற்றும் தகவல் அதிகாரி திருமதி ஜெஹன்னாரா முகைதீன் ஆகியோர் இணைந்திருந்தனர்.

யாழ் படைத் தளபதி யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படையினரின் தற்போதைய பணிகள் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவது தொடர்பான தற்போதைய திட்டங்கள் குறித்து விரிவான விளக்கத்தை உயர் ஸ்தானிகருக்கு விளக்கினார். Adidas shoes | Air Jordan